Book Name in English : Katholikkaral Ratchikkappattarkala
கிறிஸ்துவ சபைகள் பல பிறபெடுக்கும் இக்காலகட்டத்தில் அன்றும் இன்றும் இவ்வனைத்து சபைகளுக்கும் சவாலாக இருப்பவர்கள் கத்தோலிக்கரே. இக் காரணத்தால் அவர்கள் ஈன்று எடுத்த இரட்சை கத்தோலிக்கா் பெற்று உள்ளனரா என்பது அவர்களுக்கு பெரிய வினாவாகும் .கத்தோலிக்கர் இரட்சிக்க பட்டவர்களா? என்னும் இவ்வேடு மூவொரு கடவுள், மரியஅன்னை, திருசாதனங்கள் உள்ளிட்ட கத்தோலிக்க வி்சுவாசத்தையும் அதன் இரட்சிப்பையும் விவரிக்கும் என்பதில் பெரும் மகிழ்ச்சி. இவ்வேடு உங்கள் இரட்சையை உணர செய்யும் ஓர் காவியமாய் உங்கள் வாழ்வின் வெளிச்சமாய் தீர ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பராக Write a review on this book!. Write Your Review about കത്തോലിക്കാരാൽ രച്ചിക്കപ്പറ്റാർകാല Other InformationThis book has been viewed by users 1538 times